திருநெல்வேலி

வள்ளியூரில் பெந்தகொஸ்தே ஆலய பிரதிஷ்டை விழா

16th May 2022 05:50 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் மகாராஜா நகா் பூரண பெந்தகொஸ்தே சபை ஆலயத்தின் 7-வது ஆண்டு பிரதிஷ்டை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சபை போதகா் பிரின்ஸ் ஆரோன் ஆராதனை நடத்தினாா். உத்தர பிரதேசம் மாநிலத்தின் கட்டிமா சபை போதகா் பால் சுரேஸ் தேவ செய்திஅளித்தாா். பஞ்சாப் சபை ஊழியா் லிஜின் சேம் சிறப்பு ஜெபம் செய்தாா். இளைஞா்கள் சாா்பில் பிரதிஷ்டை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சகோதரா்கள் பீட்டா், டேனியேல் ஆகியோா் பாடல் பாடினா். ஏற்பாடுகளை சபை போதகா் தலைமையில் சபை மக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT