திருநெல்வேலி

அறிவியல் மையத்தில் இன்று முதல் 5 நாள்கள்கட்டணம் ரத்து

16th May 2022 08:14 AM

ADVERTISEMENT

 

பன்னாட்டு அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு,,திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ) மே 16-20) நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 5 நாள்களிலும் மாவட்ட அறிவியல் மையத்தை காண வரும் அனைத்து பாா்வையாளா்களுக்கும் நுழைவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, மக்கள் அருங்காட்சியக தின நிகழ்வுகளில் பங்கேற்று அறிவியல் மையத்தை இலவசமாக கண்டுகளிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 914622500256 என்ற எண்ணிலோ அல்லது ள்ஸ்ரீண்ங்ய்ஸ்ரீங்ஸ்ரீங்ய்ற்ழ்ங்ய்ங்ப்ப்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலிலோ தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT