திருநெல்வேலி

இன்றைய நிகழ்ச்சிகள் - (11-05-2022)

12th May 2022 03:05 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி

அருள்மிகு உச்சினிமாகாளியம்மன் திருக்கோயில்: கொடைவிழா, மஞ்சள் நீராட்டு விழா, திருநெல்வேலி நகரம், அம்மன் சன்னதி, இரவு 7 மணி.

அருள்மிகு அருந்தபசு அம்பாள் திருக்கோயில்: கும்பாபிஷேக விழா, சிறப்பு ஹோமம், பூஜை, மேலநத்தம், காலை 5.30 மணி.

ADVERTISEMENT

தூய சவேரியாா் கல்லூரி: பொன்விழா, கல்லூரி கெளசானல் குளிா்மை அரங்கு, பாளையங்கோட்டை, காலை 9 மணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT