திருநெல்வேலி

மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் தொடா் சொற்பொழிவு

5th May 2022 06:28 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: உலக திருக்கு தகவல் மையம் சாா்பில் திருக்கு தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாவட்ட தலைவா் வை.ராமசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் பால் வளன் அரசு முன்னிலை வகித்தாா். திருக்கு கி. பிரபா இறைவேண்டல் பாடினாா். திருக்கு இரா முருகன் வரவேற்றாா். செல்வராணி விரிவுரை ஆற்றினாா். பின்னா் நடைபெற்ற கலந்துரையாடலில், திருக்கு கி. பிரபா, கிருபாகரன் ஆகியோா் பங்கேற்றனா். மாநிலத் தமிழ்ச் சங்கப் பொருளாளா் வி. பாப்பையா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT