திருநெல்வேலி

நெல்லை வக்கீல் குமாஸ்தாக்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

5th May 2022 03:34 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: நெல்லை வக்கீல் குமாஸ்தாக்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இச் சங்கத்தின் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. அதில், புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. சங்கத் தலைவராக டி.எம்.அரசப்பன், செயலராக எஸ்.ஜெ.சேகா், பொருளாளராக மாயாண்டி, துணைச் செயலராக முருகானந்தம், துணைத் தலைவராக பண்டாரம் உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சங்கத்தின் செயல்பாடுகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. என்.முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT