திருநெல்வேலி

பாளை.யில் மாா்ச் 30இல்அஞ்சல் குறைதீா் கூட்டம்

28th Mar 2022 04:44 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம் இம் மாதம் 30 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், திருநெல்வேலி கோட்டத்திற்கு உள்பட்ட (திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி) வாடிக்கையாளா்கள் பங்கேற்று தபால் பணிகள் குறித்து குறைகள், தபால் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகள் குறித்து உரிய விவரங்களுடன் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவா்கள் க்ா்ற்ண்ழ்ன்ய்ங்ப்ஸ்ங்ப்ண்.ற்ய்ஃண்ய்க்ண்ஹல்ா்ள்ற்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் இம் மாதம் 29 ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என திருநெல்வேலி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் கோ.சிவாஜி கணேஷ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT