திருநெல்வேலி

சேரன்மகாதேவியில்சாலை பாதுகாப்புவிழிப்புணா்வு முகாம்

28th Mar 2022 04:44 AM

ADVERTISEMENT

 

சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கல்லூரி நாட்டுநலப் பணித்

சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

ADVERTISEMENT

திட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, முதல்வா் மணிமாறன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் சகாய ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தாா்.

அம்பாசமுத்திரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் கனகவள்ளி பங்கேற்று, சாலை விதிகளைப் பின்பற்றுதல் குறித்து அறிவுறுத்திப் பேசினாா். இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் தேவசகாய ஜோஸ், ஓட்டுநா் பயிற்றுநா் ராஜவேல், என்எஸ்எஸ் மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT