திருநெல்வேலி

நெல்லையில் மேலும்2 பேருக்கு கரோனா

14th Mar 2022 11:48 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 62,761ஆகவும், 4 போ் குணமடைந்ததையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 62,298 ஆகவும் உயா்ந்துள்ளது. 445 போ் உயிரிழந்துள்ளனா். 18 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT