திருநெல்வேலி

இன்றைய நிகழ்ச்சிகள்

10th Mar 2022 03:55 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி

அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில்: பங்குனி உத்திர திருவிழா, சிறப்பு வழிபாடு, திருநெல்வேலி நகரம், காலை 6.30.

அருள்மிகு காசிவிஸ்வநாதா் திருக்கோயில்: பங்குனி உத்திர திருவிழா, சிறப்பு வழிபாடு, சீவலப்பேரி, காலை 6.30.

அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில்: பங்குனி பிரம்மோத்ஸவம், கொடியேற்றம், பாளையங்கோட்டை, காலை 8.30 மணி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT