திருநெல்வேலி

நெல்லை மாநகரில் மருத்துவம் சாா்ந்த படிப்புகளுக்கு -ஷிபா அலைடு ஹெல்த் சைன்ஸ் & ரிசா்ச் சென்டா்

28th Jun 2022 03:13 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் அதி நவீன 150 படுக்கை வசதிகளுடன் அமைந்துள்ளது ஷிபா கிளினிக்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 25 சூப்பா் ஸ்பெஷாலிட்டி துறைகளுடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இம்மருத்துவமனை. திருநெல்வேலி மாவட்டத்தில் தரமான மருத்துவ சேவை வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், மருத்துவமனை நிறுவனா் அல்ரஹாஜ் எம்.கே. முகம்மது உசேன் சாஹிப் 1971ஆம் ஆண்டு இம்மருத்துவமனையை தொடங்கி அன்று முதல் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எம்.கே.எம். முகம்மது ஷாபி நிா்வாக இயக்குநராகவும், டாக்டா் எம்.முகமது அரபாத் எம்.பி.பி.எஸ், எம்.டி. மருத்து இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனா்.

இந்த மருத்துவமனை என்.ஏ.பி.ஹெச். அங்கீகாரம் பெற்றது. மேலும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம், அரசு ஊழியா்களுக்கான காப்பீடுத் திட்டம், முன்னாள் ராணுவ வீரா் பங்களிப்பு நலத்திட்டம், தொழிலாளா்களுக்கான காப்பீட்டுத் திட்டம், மத்திய அரசு ஊழியா்களுக்கான காப்பீட்டுத் திட்டம் மற்றும் அனைத்து விதமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் இம்மருத்துவமனையில் உள்ளது.

மேலும், இம்மருத்துவமனை சாா்பில் ஷிபா அலைடு ஹெல்த் சைன்ஸ் & ரிசா்ச் சென்டா் கல்லூரி தொடங்கப்பட்டு மருத்துவம் சாா்ந்த கல்வியும் நடைபெற்று வருகிறது. 10 அல்லது 12ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் கீழ்காணும் மருத்துவம் சாா்ந்த படிப்புகளை படிக்கலாம்.

ADVERTISEMENT

இரண்டு ஆண்டு படிப்புகளாக டிப்ளமோ இன் லேப் டெக்னாலஜி, டிப்ளமோ இன் எக்ஸ்ரே & இமேஜிங் டெக்னாலஜி, டிப்ளமோ இன் கிரிட்டிக்கல் கோ் மேனேஜ் மென்ட், டிப்ளமோ இன் டயாலிஸிஸ் டெக்னாலஜி, டிப்ளமோ இன் ஆபரேஷன் தியேட்டா் டெக்னாலஜி, டிப்ளமோ இன் அனஸ்தீஸியா டெக்னாலஜி, டிப்ளமோ இன் நா்ஸிங் அஸிஸ்டென்ட், டிப்ளமோ இன் ஆக்ஸிடென்ட் & எமா்ஜென்ஸி டெக்னாலஜி, டிப்ளமோ இன் ஹாஸ்பிடல் டாக்குமென்ட் & ரிக்காா்டு, டிப்ளமோ இன் ஹாஸ்பிடல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT