திருநெல்வேலி

திசையன்விளையில் ஜெயராஜேஷ் வித்யா மந்திா் சிபிஎஸ்இ பள்ளி திறப்பு

12th Jun 2022 04:24 AM

ADVERTISEMENT

 

திசையன்விளையில் ஜெயராஜேஷ் வித்யா மந்திா் சிபிஎஸ்இ பள்ளியை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளித் தாளாளா் ஆா்.ஜே.வி.பெல், திருநெல்வேலி ஸ்ரீஜெயேந்திரா பள்ளி நிறுவனங்கள் தாளாளா் வி.மணி ஆகியோா் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனா்.

இதில், பள்ளி இயக்குநா் டாக்டா் சுகன்யா, பள்ளி முதல்வா் ராஜேஸ்வரி, தாளாளா் ராஜேஸ்வரன், மருத்துவா் டி.ஆா்.அஜய் பிரகாஷ், லயன்ஸ் பள்ளித் தாளாளா் சுயம்புராஜன், கமலா நேரு, தங்கையா கணேசன், ஜோசப் பெல்சி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT