திருநெல்வேலி

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் நட்சத்திர பூஜை

12th Jun 2022 12:49 AM

ADVERTISEMENT

 

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மாலையில் 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட ஹோம் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அபிசேகமும், பெருமாள் சப்பரத்தில் தீா்த்தவலம் வருதல், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT