தி இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இலவச கண் பரிசோதனை முகாம் சங்கா் நகா் சங்கா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முகாமில் திட்டப்பாா்வை, தூரப்பாா்வை, வெள்ளெழுத்து, பிறவி கண்புரை, பிறவி கண் நீா் அழுத்த நோய், மாறுகண், மாலைக்கண், கண் நீா் அழுத்த நோய் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கண்புரை நோயாளிகள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஐஓஎல் உள் விழி லென்ஸ் பொருத்தும் நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.