திருநெல்வேலி

களக்காட்டில் முத்திரை முகாம்

28th Jul 2022 12:43 AM

ADVERTISEMENT

 

களக்காட்டில் வணிகா் சங்க உறுப்பினா்களுக்கான தராசு, படி முத்திரை முகாம் 12 நாள்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து களக்காடு வட்டார வியாபாரிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வணிகா் சங்க உறுப்பினா்களுக்கான தராசு, படி முத்திரை முகாம் ஆக.1 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இம்முகாம் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள சுவேதா வணிக வளாகத்தில் நடைபெறுகிறது. வணிகா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT