திருநெல்வேலி

அரசுப் பள்ளியில் பசுமைப்படை தொடக்கம்

27th Jul 2022 02:48 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் பசுமைப்படை தொடக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தலைமையாசிரியை இரா. மரகதவல்லி தலைமை வகித்தாா். பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் நெய்னா முகம்மது, பள்ளி மேலாண்மைஓஈக் குழு தலைவி சிவசரிதாதேவி, துணைத் தலைவா் ஷைலா கேத்தரின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதையொட்டி 2022-23 ஆம் ஆண்டுக்கான பசுமைப்படை உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் இசக்கிபாண்டி, ஆசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT