திருநெல்வேலி

சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயிலில் இன்று தேரோட்டம்

4th Jul 2022 12:47 AM

ADVERTISEMENT

 

களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயிலில் ஆனித் தேரோட்டம் திங்கள்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆனித் தேரோட்டத் திருவிழா ஜூன் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் காலை, மாலை சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பா். விழாவின் 11ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT