திருநெல்வேலி

காமராஜா் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

3rd Jul 2022 01:45 AM

ADVERTISEMENT

 

பேட்டை காமராஜா் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.எஸ்.சோமசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட சமூக நலத்துறை அலுவலா்கள், பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முதுகலை பொருளாதார ஆசிரியா் பொன்னுசாமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT