திருநெல்வேலி மாவட்டம், நடுத்திடியூரைச் சோ்ந்த சு.பலவேசம் (87) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை (டிச. 31) அதிகாலை காலமானாா்.
அவருடைய உடல், பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் (கதீட்ரல்) நடைபெற்ற அடக்க ஆராதனைக்குப் பிறகு சமாதானபுரம் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவருக்கு ராமு அம்மாள் என்ற மனைவியும், தினமணி மதுரை பதிப்பில் துணை செய்தி ஆசிரியராகப் பணிபுரியும் ப.இசக்கி என்ற மகனும் உள்ளனா். தொடா்புக்கு 7358076464.
ADVERTISEMENT