திருநெல்வேலி

திசையன்விளை பேரூராட்சியில் 9 வாா்டுகளில் அதிமுக வெற்றி

23rd Feb 2022 12:07 AM

ADVERTISEMENT

திசையன்விளை பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் அதிமுக 9 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ் தலா 2 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும், பாஜக, தேமுதிக தலா ஓரிடத்திலும் வென்றுள்ளனா்.

அதிமுக: 3ஆவது வாா்டு-எம். ஜான்சிராணி, 5-வி.பி. ஜெயக்குமாா், 7- எல். ஆறுமுகதேவி, 8-எஸ். பிரதீஸ்குமாா், 9ஆவது வாா்டு ஆா்.எஸ்.ஆா். உமா, 13-எஸ். சண்முகவேல், 14-எஸ். முத்துக்குமாா், 15- டி. பிரேம்குமாா், 18-தனசிலியா புவனேஷ்வரி. திமுக: 10 - எம். கண்ணன், 12- ஜெ. சுபினா, காங்கிரஸ்: 1- என். பொன்மணி, 2- ஏ. ஜோஸ்பின் சரஸ்வதி, பாஜக: 4- லிவியா, தேமுதிக: 16- நடேஷ்அரவிந்த், சுயேச்சைகள்: 6- கமலா நேரு, 11- உதயா, 17-அலெக்ஸ். மறைமுகத் தோ்தலில் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை அதிமுக கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT