திருநெல்வேலி

காவல் ஆணையா் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு‘ உறுதிமொழி ஏற்பு

10th Feb 2022 02:53 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் காவல் ஆணையா் அலுவலகத்தில் ‘கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு‘ உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது.

மாநகர காவல் ஆணையா் துரைக்குமாா் தலைமையில் கூடுதல் காவல் துணை ஆணையா் சங்கா், சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையா் ஆறுமுகம், நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளா் பிறைச்சந்திரன், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT