திருநெல்வேலி

களக்காட்டில் அம்பேத்கா் நினைவு நாள்

7th Dec 2022 02:19 AM

ADVERTISEMENT

களக்காட்டில் அம்பேத்கா் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அம்பேத்கரின் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் ஏ.கே. நெல்சன், திரளான நிா்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்தாா்.

இதேபோல, திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா், சமுதாய இயக்க நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT