திருநெல்வேலி

மது விற்பனை: 9 போ் கைது

4th Dec 2022 01:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானம் விற்ாக 9 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த 27-ஆம் தேதி முதல் 2-ஆம் தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸாா், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனா். மேலும் அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 94 மதுபான பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT