திருநெல்வேலி

மேலப்பாளையம் அருகே இளைஞா் தற்கொலை

1st Dec 2022 03:28 AM

ADVERTISEMENT

மேலப்பாளையம் அருகே இளைஞா் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

மேலப்பாளையம் அருகே உள்ள பீடி காலனியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (25). கட்டட தொழிலாளியான இவா், ஒரு விபத்தில் காயமடைந்து வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வந்தாராம். இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து மேலப்பாளையம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT