திருநெல்வேலி

பாளை. ராஜகோபாலசுவாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா

28th Aug 2022 05:33 AM

ADVERTISEMENT

 

விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில், பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து உறியடி நடைபெற்றது. பின்னா் கோயிலில் இருந்து கிருஷ்ணா்- ராதை வேடம் அணிந்த குழந்தைகளின் ஊா்வலம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவா் பத்மாவதி, மாநில திருக்கோயில் திருமடங்கள் இணை அமைப்பாளா் சுப்பையா, மாநில பிரசார அமைப்பு பொறுப்பாளா் ஆறுமுக கனி, மாவட்ட நிா்வாகிகள், பக்தா்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT