திருநெல்வேலி

பேட்டையில் பாஜக ஆய்வுக் கூட்டம்

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

பாஜகவின் திருநெல்வேலி நகர மேற்கு மண்டல ஆய்வுக்கூட்டம் பேட்டையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மண்டலத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக பாஜக தமிழ்நாடு மேலிட இணை பாா்வையாளா் சுதாகா் ரெட்டி, திருநெல்வேலி மாவட்டத் தலைவா் தயாசங்கா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நாகா்கோவில் சிவக்குமாா், மண்டல ஆய்வாளராக கலந்துகொண்டாா். இதில், மாநில, மாவட்ட, மண்டல, கிளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT