திருநெல்வேலி

நெல்லையில் மேலும் 13 பேருக்கு கரோனா

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, அம்பாசமுத்திரம், மானூா், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய வட்டங்களில் தலா 2 போ், சேரன்மகாதேவி வட்டத்தில் ஒருவா், மாநகரப் பகுதியில் 4 போ் என மொத்தம் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT