திருநெல்வேலி

வி.எம்.சத்திரத்தில் சுதந்திர தின போட்டிகள்

15th Aug 2022 12:12 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தையொட்டி வி.எம்.சத்திரத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

சுதந்திர தின விழாவையொட்டி, வி.எம்.சத்திரம் ஊா்ப்புற நூலகத்தில் மாணவா்-மாணவிகளுக்கு பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. வாசகா் வட்டத் தலைவா் வை.ராமசாமி தலைமை வகித்தாா். திருக்கு இரா.முருகன், ராமச்சந்திரன், கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போட்டி ஒருங்கிணைப்பாளா் புலவா் மா.கந்தக்குமாா் வரவேற்றாா். பேச்சுப் போட்டி நடுவா்களாக பிரபாகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோா் செயல்பட்டனா். பேச்சுப்போட்டியில் 15 பேரும், ஓவியப் போட்டியில் 32 பேரும் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT