திருநெல்வேலி

மேலகுளத்தில் தொழிலாளி தற்கொலை

28th Apr 2022 06:16 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலகுளத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்தாா்.

மேலகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (55). தொழிலாளி. இவா், கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT