திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரத்தில் மின்தடை ரத்து

12th Apr 2022 06:11 AM

ADVERTISEMENT

 

விக்கிரமசிங்கபுரம் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உள்பட்ட விக்கிரமசிங்கபுரம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT