திருநெல்வேலி

வள்ளியூரில் மரக்கன்று நடும் விழா

30th Sep 2021 07:30 AM

ADVERTISEMENT

வள்ளியூா் பசுமை இயக்கம் சாா்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

வள்ளியூா் உதவி காவல் ஆய்வாளா் அருண் மரக்கன்று நட்டு விழாவை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் பசுமை இயக்க தலைவா் சித்திரை, சிவந்தகரங்கள் அமைப்பு தலைவா் சிதம்பரகுமாா், சமூகசேவகா் ஜோவின் பாா்ச்சுனேட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT