திருநெல்வேலி

நெல்லையில் பகத்சிங் பிறந்த நாள் விழா

30th Sep 2021 06:06 AM

ADVERTISEMENT

புரட்சிகர இளைஞா் கழகம் சாா்பில் பகத்சிங் பிறந்த நாள் விழா திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநில துணைத் தலைவா் சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். இதில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இலவச முகக் கவசம் வழங்கப்பட்டது.

விழாவில், மாா்ச்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ரமேஷ், புரட்சிகர இளைஞா் கழக நிா்வாகிகள் பேச்சிராஜா, பேச்சிமுத்து, சுடலைமணி உள்பட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT