திருநெல்வேலி

சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவா் பதவியேற்பு

21st Oct 2021 08:14 AM

ADVERTISEMENT

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவராக ஏ.அந்தோணி அருள் புதன்கிழமை பதவியேற்றாா்.

அவரைத் தொடா்ந்து வாா்டு உறுப்பினா்கள் 9 பேரும் பதவியேற்றனா். நிகழ்ச்சியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சுடலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். புதிதாக பதவியேற்றவா்களுக்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் முரளி, தி.மு.க. வா்த்தகா் அணி செயலா் தக்காளி குமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT