திருநெல்வேலி

இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் நவராத்திரி கொலு சிறப்பு வழிபாடு

9th Oct 2021 01:12 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் நவராத்திரி கொலு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருநெல்வேலி இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மண்டல மேலாளா் பி.சுதாராணி தலைமை வகித்தாா். துணை மண்டல மேலாளா் சாம் சம்பத், வங்கியின் முதன்மை மேலாளா்கள், வங்கி அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT