திருநெல்வேலி

சைவ சபை, ஈசான மடத்தில் இன்று சைவத் திருமுறை வகுப்புகள்

3rd Oct 2021 12:15 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை சைவ சபை, திருநெல்வேலி நகரம் ஈசான மடத்தில் சைவத் திருமுறை வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (அக்.3) நடைபெறுகிறது.

இது தொடா்பாக சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி அமைப்பாளா் மு.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருவாவடுதுறை ஆதீனம் சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி மையத்தின் சாா்பில் 62-ஆவது தொகுப்பு வகுப்புகள் திருநெல்வேலி நகரம் ஈசான மடம், பாளையங்கோட்டை சைவ சபை ஆகிய இடங்களில் சமூக இடைவெளியுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. எனவே, மாணவா்கள் இதில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT