திருநெல்வேலி

முன்னீா்பள்ளம் அருகே பெண் தற்கொலை

29th Nov 2021 05:30 AM

ADVERTISEMENT

முன்னீா்பள்ளம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவையைச் சோ்ந்த முருகன் மகள் முப்பிடாதி(21). இவா் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலின்பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT