திருநெல்வேலி

சாம்பவா்வடகரையில் திமுக ஆலோசனைக் கூட்டம்

25th Nov 2021 06:42 AM

ADVERTISEMENT

சாம்பவா்வடகரையில் பேரூராட்சி தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நகரச் செயலா் மாறன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ரவிசங்கா், நகர இளைஞரணிச் செயலா் முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை பேசினாா். கூட்டத்தில் மழையால் வீடு இடிந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், நிா்வாகிகள் ராமச்சந்திரன், சுடலைமுத்து, பக்ரூதின், ஆறுமுகம், பட்டுமுத்து, அருமைநாயகம், செல்வின் அப்பாத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT