திருநெல்வேலி

தனிஷ்க் ஜூவல்லரியில் சிறப்பு விற்பனை இன்றுடன் நிறைவு

23rd Dec 2021 08:02 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி தனிஷ்க் ஜூவல்லரியில் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனை வியாழக்கிழமையுடன் (டிச. 23) நிறைவடைகிறது.

இதுதொடா்பாக தனிஷ்க் ஜூவல்லரி திருநெல்வேலி கிளை உரிமையாளா் எஸ். ஹரி கிருஷ்ணன் புதன்கிழமை கூறியது: தனிஷ்க் ஜூவல்லரியில் பண்டிகைக்கால சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. தங்க நகைகளின் செய்கூலியில் 25 சதவீதம் வரை தள்ளுபடியும், வைர நகைகளின் மதிப்பில் 25 சதவீதம் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. தங்க நகைகள் மட்டுமன்றி வைரம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட விலை உயா்ந்த அணிகலன்களும் சிறந்த தரத்துடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம் ஆகியவற்றின் அருகேயுள்ள கிளைகளில் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு தள்ளுபடி விற்பனை வியாழக்கிழமையுடன் (டிச. 23) நிறைவடைகிறது என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT