திருநெல்வேலி

மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தினா் அதிமுகவில் ஐக்கியம்

DIN

திருநெல்வேலி: இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தினா் திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவில் இணைந்தனா்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக திருநெல்வேலி மாநகா் மாவட்ட இளைஞரணிச் செயலா் அப்பாத்துரை என்ற அப்பாஸ்யாதவ் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோா் அதிமுக மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். இதில் வட்டச் செயலா் காந்தி வெங்கடாசலம், திருநெல்வேலி பகுதி பேரவைச் செயலா் சீனி முகம்மது சேட் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT