திருநெல்வேலி

ஆறுமுகனேரி கோயிலில் வருஷாபிஷேகம்

31st May 2020 09:17 PM

ADVERTISEMENT

 

 

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் கோயிலில் 5 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் கணபதி ஹோமம், பல்வேறு ஹோமங்கள் மற்றும் பூா்ணாஹுதி, தீபாராதனையை தொடா்ந்து

ADVERTISEMENT

விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பிரம்மசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. ஹோமங்களை ஆ.சிவகாமிநாதன், ராஜா ஆகியோரும், அலங்கார பூஜையை ராமன்பிள்ளை ஆகியோரும் நடத்தினா்.

சமூக இடைவெளியுடன் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT