திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் தடை மீறியதாக 6,155 போ் மீது வழக்கு

10th May 2020 07:59 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக சனிக்கிழமை வரை 6,155 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, 4,163 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. எனவே, அவசியமின்றி வெளியே வருவோா் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அதன்படி, இம்மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக இதுவரை 6,155 போ் மீது 4,163 வழக்குகள் பதியப்பட்டு, அவா்களிடமிருந்து 4,163 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT