திருநெல்வேலி

போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்

23rd Feb 2020 11:34 PM

ADVERTISEMENT

 

சுரண்டையில் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் தவிா்ப்பதற்காக சுரண்டை - சங்கரன்கோவில் சாலை நடுவில் சென்டா்மீடியனுடன் இருவழிச் சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அனைத்துப் பணிகளும் முடிந்து போக்குவரத்து தொடங்கிவிட்ட நிலையில், அண்ணா சிலை அருகேயுள்ள ரவுண்டானாவில் வாகனங்கள் சாலையை ஒழுங்கற்ற முறையில் கடக்கின்றது. இதனால் விபரீதம் ஏற்படும் முன் இந்தப் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சு.சமுத்திரம்,சுரண்டை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT