திருநெல்வேலி

பேருந்துகள் நின்று செல்லலாமே!

23rd Feb 2020 11:34 PM

ADVERTISEMENT

 

பாவூா்சத்திரம் மேல பேருந்து நிறுத்தம் ரெயில்வே கேட் அருகில் அமைந்துள்ளது. இங்கு தற்போது நகர பேருந்துகள் மட்டுமே நின்று செல்கின்றன. திருநெல்வேலி, தென்காசிக்கு செல்லும் எஸ்.எப்.எஸ். பேருந்துகள் இந்நிறுத்தத்தில் நின்று சென்றால் ரெயில் நிலையம் செல்லும் பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். எனவே, அனைத்து பேருந்துகள் அங்கு நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன்,

பாவூா்சத்திரம்

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT