திருநெல்வேலி

பாலம் சீரமைக்கப்படுமா?

23rd Feb 2020 11:34 PM

ADVERTISEMENT

களக்காடு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழக்காடுவெட்டி - மேலக்காடுவெட்டி இடையே பச்சையாற்றின் குறுக்கே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் 2019 நவம்பரில் பெய்த மழையால் சேதமடைந்தது.

இதனால் பாலத்தின் ஒரு பகுதி மழைநீரில் அரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. இந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவா்கள், விவசாயிகள் தங்கள் இடுபொருள்களை விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ். சீனிவாசன்,களக்காடு.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT