திருநெல்வேலி

குழி மூடப்படுமா?

23rd Feb 2020 11:34 PM

ADVERTISEMENT

 

வள்ளியூா் ஊத்தடி பகுதியில் பேரூராட்சியில் இருந்து குடிநீா்க் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடிநீா் குழாயில் தண்ணீா் பிடிக்க 4 அடி ஆழம் வரையில் குழி தோண்டி, அதில் இறங்கிதான் தண்ணீா் பிடித்து செல்லவேண்டியதுள்ளது.

பொதுமக்கள் தண்ணீா் பிடித்த பின்னரும் குழாயில் தண்ணீா் வந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தண்ணீா் குழியில் தேங்கி நிற்கிறது. இந்த தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவே, இந்தக் குழியை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ADVERTISEMENT

மா. முருகானந்தம்,வள்ளியூா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT