திருநெல்வேலி

குடியுரிமை திருத்த சட்டம்:கடையநல்லூரில் போராட்டம்

23rd Feb 2020 11:35 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கடையநல்லூரில் ஐந்தாவது நாளாக சனிக்கிழமை தொடா் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலா் முகமதுஅபூபக்கா் எம்எல்ஏ, முன்னாள் எம்பி ராமசுப்பு, எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் ஜாபா் அலி உஸ்மானி, முஸ்லிம் லீக் மாநில அமைப்புச் செயலா் நெல்லை மஜீத் , மாவட்டத் தலைவா் சையது சுலைமான், மாவட்டச் செயலா் இக்பால் உள்ளிட்டோா் பேசினா். இதில் திரளானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT