திருநெல்வேலி

குடிநீா் வசதி தேவை

23rd Feb 2020 11:34 PM

ADVERTISEMENT

 

வள்ளியூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தினமும் ஓட்டுநா் உரிமம் எடுத்தல், புதிய வாகனம் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு அலுவல்களுக்கு 100-க்கும் அதிகமானோா் வந்து செல்கின்றனா்.

இங்கு அலுவல் பணிகளுக்கு வருபவா்கள் காத்திருக்க இருக்கை வசதிகள் போதுமானதாக இல்லை. குடிநீா் வசதியும் இல்லை.

எனவே, அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஆ.சபரிராஜன்,கேசவனேரி, வள்ளியூா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT