திருநெல்வேலி

விஸ்வ ஹிந்து பரிஷத் இனிப்பு வழங்கல்

6th Aug 2020 08:44 AM

ADVERTISEMENT

அயோத்தியில் ராமா் கோயில் அடிக்கல் நாட்டப்பட்டதை வரவேற்று திருநெல்வேலியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சாா்பில் சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

திருநெல்வேலியில் ரெட்டியாா்பட்டி, கருப்பந்துறை, கொக்கிரகுளம், பேட்டை, தச்சநல்லூா் பகுதிகளில் ராம வழிபாடு நடைபெற்றது. சிறப்பு வழிபாடுக்கு பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT