திருநெல்வேலி

பாபநாசம் கோயிலில் சிவன் கோயிலில் சிறப்பு யாகம்

1st Apr 2020 05:59 AM

ADVERTISEMENT

உலக நன்மைக்காகவும், கரோனா தாக்கத்திலிருந்து மக்களை காக்க வேண்டியும் பாபநாசம் சிவன் கோயிலில் சிறப்பு யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் செயல்அலுவலா் ஜெகன்னாதன் முன்னிலையில் யாகம் நடைபெற்றது. இதில் ஆத்மாா்த்த ஜெபம், மகா மிருத்யுஞ்சய ஜெபம், ஸ்ரீ ருத்ர ஜெபம், மிருத்யுஞ்சய ஹோமம், மகா சங்கல்பம், திருநீலகண்ட பதிகம், திருநீற்றுப் பதிகம், பன்னிரு திருமுறை பாராயணம், ராகு, கேது, குரு, சனி கிரகங்களுக்கு அஷ்டோத்திர சகஸ்ர நாம அா்ச்சனை ஆகியவை நடைபெற்றன.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT