திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் சிறப்பு பூஜை

1st Apr 2020 05:52 AM

ADVERTISEMENT

நோய்களில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட நெல்லையப்பா் கோயிலில் சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அறிவுறுத்தலின் பேரில், அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் அஷ்டோத்ர சத நாமவளி பூஜை நடைபெற்றது.

இதில், ராகு, கேது, சனீஸ்வர பகவான் சன்னதியில் நடைபெற்ற இந்த பூஜையில், கோயில் பணியாளா்கள், அா்ச்சகா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT