களக்காட்டில் இன்று மின்தடை

களக்காட்டில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப். 19) மின்தடை செய்யப்படுகிறது. 

களக்காட்டில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப். 19) மின்தடை செய்யப்படுகிறது. 
   களக்காடு துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, களக்காடு, கருவேலன்குளம், தேவநல்லூர், சிங்கிகுளம், காடுவெட்டி, மீனவன்குளம், கள்ளிகுளம், சிதம்பரபுரம், பத்தை, கோவிலம்மாள்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் வியாழக்கிழமை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com